Science Pool

இந்த தளம் 2020ம் ஆணடு UPDATE செய்யப்பட்டுள்ளது.

அதை மாணவர்கள் பயன்படுத்திப் பயன்பெற வேண்டுகின்றேன்.

எனது Science Pool web page க்குச் செல்வதற்கு இங்கே அழுத்துங்கள்

எனது கருத்து

அன்பான மாணவர்களே ஆசிரியர்களே உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! எனது இந்த முயற்சி உங்களுக்கு விஞ்ஞானம்,  ICT பாடம் தொடர்பான பாட விடயங்களையும், வினாக்களையும் தருவதாக அமையும். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரியப்படுத்துவது எனது முயற்சிக்கு ஊக்கமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மேலும் இங்கு தரப்படுகின்ற வினாக்கள் பாடக்குறிப்புக்கள் வேறு ஆசிரியர்களினால் வடிவமைக்கப்பட்டதாக இருப்பினும் அவற்றை அலகு ரீதியாக தொகுத்துத் தந்துள்ளேன்.
என்றும் அன்புடன்,
திரு. A.R. எமில்,
கண்டி வீதி,
விநாயகபுரம்,
திருகோணமலை
077 351 2610